TamilSaaga

சிங்கப்பூரில் இந்த நொடி ஆன்லைனில் இருக்கும் “தமிழ் சாகா” வாசகர்களுக்கு.. ஒரு “Surprise Gift” – இதோ “Beast” டிக்கெட்

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், விஜய் நடித்து சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள “பீஸ்ட்” திரைப்படம் நாளை (ஏப்ரல்.13) உலகம் முழுவதும் வெளியாகிறது.

இந்நிலையில், தற்போது ஆன்லைனில் இருக்கும் நமது சிங்கப்பூர் தமிழ் சாகா வாசகர்களுக்கான ஒரு சூப்பர் அறிவிப்பு இது.

பின்வரும் கேள்விக்கு சரியான பதில் சொல்லும் அதிர்ஷ்டசாலிக்கு நாளை (ஏப்ரல்.13) காலை நமது சிங்கப்பூர் Carnival Cinemas Singapore திரையரங்கில் காலை 11 மணி காட்சிக்கு, டிக்கெட் பரிசாக வழங்கப்படும்.

Facebook Comment-ல் உங்கள் சரியான பதிலுடன் உங்கள் சிங்கப்பூர் மொபைல் நம்பரையும் சேர்த்து பதிவிடுங்க. வாட்ஸ் அப் மூலமாக டிக்கெட் உங்களுக்கு அனுப்பப்படும்.

பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய்யின் கேரக்டர் பெயர் என்ன?

சரியான பதிலை Comment-ல் சொல்லுங்க.. டிக்கெட்டை கையோடு வெல்லுங்க!

Related posts