சிங்கப்பூர் TOTO லாட்டரி.. நேற்று (அக்.31) நடந்த குலுக்கலில் 3 பேருக்கு தலா 69 லட்சம் பரிசு! 16 கோடி போனாலும் 69 லட்சம் என்ன சும்மாவா!
சிங்கப்பூர் TOTO லாட்டரியில் இந்த வாரத்தின் முதல் குலுக்கல் நேற்று (அக்.31) நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு இதற்கான குலுக்கல் நடைபெற்றது....