பொதுவாக சிங்கப்பூரில் ஜூன் மாத இறுதியில் பெரும்பாலும் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம். இந்நிலையில் கடந்த ஜூன் 24ம் தேதி சிங்கப்பூர் வானில் ஜாலம் காட்டிய மின்னல்.
(படம்: Facebook/Ho Wei Kwok Alvin)
உலக அளவில் அதிக அளவிலான மின்னல்கள் தோன்றும் நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று
(படம்: Facebook/Simon Lim)
வருடம்தோறும், சிங்கப்பூரில் சராசரியாக சுமார் 176 நாட்களுக்கு ஒரு முறையாவது மின்னல் ஏற்படுவது உண்டு என்று கூறப்படுகிறது.
(படம்: Facebook/FreeMan Loke)
சிங்கப்பூரில் ஏப்ரல், மே மற்றும் நவம்பர் மாதங்களில் அதிக மின்னல்களை காணமுடியும்