TamilSaaga
PSA

சிங்கப்பூரில் NTS Permit-ல் அங்கீகரிக்கப்பட்ட தொழில்களின் முழுப் பட்டியல்…..

சிங்கப்பூரில் WorkPermit, Epass, Spass பொதுவாக தொழிலாளர்களுக்காக வழங்கப்படும் பெர்மிட்டுகள். ஆனால் செப்டம்பர் 1,2023 முதல் நடைமுறைக்கு வந்தது தான் இந்த என் Non-Traditional Sources (NTS) Permit.

NTS permit சிங்கப்பூரில் புதிய வகை வேலை அனுமதி ஆகும், இது குறிப்பாக தொழில்நுட்ப மற்றும் குறிப்பிட்ட துறைகளில் சிறப்பான திறமைகள் கொண்ட பணியாளர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பெர்மிட்டின் கீழ் வேலை செய்ய தகுதியானவர்கள் மற்றும் சம்பளம் என்ன என்ற முழு விவரத்தை தான் இந்த பதிவில் தெரிந்துகொள்ள போகிறோம்.

Manufacturing and Service துறைகளின் கீழ், NTS பெர்மிட்டின் மூலம் பல்வேறு தொழில்களில் பணியாளர்களை பணியில் சேர்க்கலாம். அதாவது சிங்கப்பூரில் உள்ள ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரெண்ட் இருக்கு பணிபுரிய தேவையான மற்றும் மற்ற பணிக்கு தேவையானவர்களை இந்த பெர்மிட்டின் கீழ் பணிக்கு அமர்த்தலாம். அதுமட்டுமல்லாமல் சீட் மெட்டல் ஒர்க், வெல்டிங், மெட்டல் மோல்டிங் ஒர்க், ஸ்ட்ரக்சுரல் மெட்டல் ஒர்க் போன்ற இந்த பெர்மிட்டின் கீழ் ஆட்களை எடுக்கலாம்.

சிங்கப்பூர் S Pass வேலை வாய்ப்பு பற்றிய அடிப்படை தகவல்கள்: விண்ணப்பிக்கும் முறை

Marine Shipyard துறையில் Non-Traditional Source (NTS) பணியாளர்களுக்கான அனுமதிக்கப்பட்ட தொழில்களின் பட்டியல்:

1. Assistant Supervisor
2. Boiler & Pipe Insulator
3. Boilermaker
4. Crane & Hoist Operator
5. Lift & Escalator Installer
6. Electrical Fitter
7. Electrician
8. Electronics Fitter
9. Fork Lift Truck Operator
10. Plumber & Pipe Fitter
11. Helmsman
12. Labourer
13. Machinery Mechanic
14. Metal Shipwright
15. Metalworking Machine Setter-Operator
16. Marine Engine Fitter
17. Marine Trades Worker-Cum-Driver
18. Marine Shipyard Trailer-Truck Driver
19. Marine Shipyard Heavy Truck Driver
20. Marine Shipyard Lorry Driver
21. Rigger/ Cable Splicer
22. Steam Turbine/ Boiler/ Engine Operator
23. Structural Metal Preparer & Erector
24. Welder & Flame Cutter
25. Refrigeration & Air-Conditioning Equipment Insulator
26. Refrigeration & Air-Conditioning Plant Installer
27. Rope & Cable Splicer
28. Scaffolder
29. Sheet Metal Worker
30. Ship & Ship Tank Cleaner
31. Ship Carpenter
32. Ship Electrician
33. Ship Grinder
34. Joiner
35. Ship Plater
36. Ship Rigger
37. Spray Painter (Except Construction & Motor Vehicles)
38. Structural Steel & Ship Painter/ Blaster
39. Structural Steel Worker
40. Production And General Supervisor
41. Underwater Worker

 

சிங்கப்பூர் NTS Permit: எந்தெந்த துறையைச் சார்ந்தவர்கள் அப்ளை செய்யலாம்?

Related posts