Hyundai 193 நாடுகளில் விற்பனை செய்யப்படும் ஒரு பன்னாட்டு கார் நிறுவனம். தென் கொரியாவை மையமாகக் கொண்ட இந்த நிறுவனம் வருடம் ஒன்றிற்கு 1.6 மில்லியன் எண்ணிக்கைகள் வரை கார்களைஉற்பத்தி செய்கிறது. இந்த நிறுவனத்தில் உலகம் முழுவதும் 75,000 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். 1967 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் 2022 புள்ளிவிவரத்தின் படி உலகத்தின் மூன்றாவது பெரிய கார் நிறுவனமாக விளங்கி வருகிறது.
Hyundai நிறுவனம் ஏராளமான நாடுகள்ல அதனுடைய அலுவலகம் மற்றும் தொழிற்சாலைகளை நிறுவியுள்ளது. நமது சிங்கப்பூரிலும் Hyundai Motor Group Innovation Centre In Singapore – HMGIC என்ற பெயரில் இயங்கி வருகிறது.
இது ஒரு பன்னாட்டு நிறுவனம் என்பதால் பணியாளர்களுக்கு சிறந்த வசதிகளை உருவாக்கித் தருகிறது. இது தவிர பணியைப் பொருத்து அவர்களுக்கு காப்பீடுகள் போன்ற வசதிகளையும் செய்து தருது.
தற்பொழுது இந்த நிறுவனத்தில் பல பிரிவுகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த அறிவிப்புகள் Hyundai நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
https://careers.hmgics.com/search/?createNewAlert=false&q=&optionsFacetsDD_customfield1=&optionsFacetsDD_customfield2=&optionsFacetsDD_customfield3=
பல வேலைவாய்ப்புகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன! அவற்றுள் சில முக்கியமான வேலைவாய்ப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- Quality Control Engineer – https://careers.hmgics.com/job/Singapore-Quality-Control-Engineer-649674/26197244/
- Quality Control Technician- https://careers.hmgics.com/job/Singapore-Quality-Control-Technician-649674/26197744/
- Logistics Parts Engineer– https://careers.hmgics.com/job/Singapore-Logistics-Parts-Engineer-649674/26208544/
- Electrical Maintenance Engineer– https://careers.hmgics.com/job/Singapore-Electrical-Maintenance-Engineer-649674/26103444/
- Data Engineer- https://careers.hmgics.com/job/Singapore-Data-Engineer-649674/26089644/
- Program Manager– https://careers.hmgics.com/job/Singapore-Program-Manager-649674/26064344/
- Accounting Specialist- https://careers.hmgics.com/job/Singapore-Accounting-Specialist-649674/20468444/
மேலே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்-கைப் பயன்படுத்தி வேலை மற்றும் அதற்கான நுழைவுத் தகுதிகளைக் குறித்து முழுதாக அறிந்து கொள்ளுங்கள். பின்னர் அங்கு கொடுக்கப்பட்டுள்ள “APPLY” என்ற தேர்வை கிளிக் செய்து தேவையான விபரங்களைப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும்.
மேலும் தகவல்களுக்கு Hyundai நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையத்தளத்தைப் பார்வையிடவும். இது தவிர மேலும் பல வேலை வாய்ப்புகள் அங்கே பட்டியலிடப்பட்டுள்ளன. உங்களுக்கு ஏற்ற வேலை வாய்ப்பைத் தேர்ந்தெடுத்து ஒரு சிறந்த பன்னாட்டு நிறுவனத்தின் பணியாளராக மாறிடுங்கள்.