உலக அளவில் ஆபாச திரைப்படங்களை அதிக அளவில் பார்க்கின்ற நாடுகளுடைய பட்டியல் ஒன்றை வென்ஸ்சன் பார்ன் பார் ப்ளூ கேட் என்ற ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று அண்மையில் வெளியிட்டது இதில் உலகில் அதிக அளவிலான ஆபாச திரைப்படங்களை பார்க்கும் 10 நாடுகளில் பட்டியலில் எகிப்து, பாகிஸ்தான், வியட்நாம், ஈரான் மற்றும் மொராக்கோ போன்ற நாடுகள் இடம்பெற்றுள்ளன.
மேலும் இந்த பட்டியலில் முதல் 10 இடத்தில் அண்டைநாடான இந்தியாவும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக விலங்குகள் சம்பந்தப்பட்ட ஆபாச திரைப்படங்களே அதிகம் இணையத்தில் தேடப்படுவதாக இந்த ஆய்வின் முடிவு தெரிவித்துள்ளது.
மேலும் சீனாவில் 19 சதவிகிதம் பேர் தாங்கள் பணி செய்யும் நேரத்தில் தான் இந்த ஆபாச இணையதளங்களை பார்வையிடுவது தெரியவந்துள்ளது. வருடம்தோறும் இந்த பட்டியல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.