TamilSaaga

விறுவிறுப்பாக நடந்த கிரிக்கெட் போட்டி.. நேரலையில் பெண்ணின் மார்பை கடித்த ரசிகர்.. Live வீடியோவில் அப்பட்டமாக பதிவான காட்சி

உலக அளவில் கால்பந்திற்கு அடுத்தபடி மக்கள் அதிகம் விரும்பும் விளையாட்டு கிரிக்கெட் தான், விறுவிறுப்பாக நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில், ஸ்டேடியத்தில் அமர்ந்திருக்கும் ரசிகர்களும், மக்களும் செய்யும் சேட்டைகளுக்கு அளவே இல்லை.

அந்த வகையில் மக்கள் அனைவரும் பார்த்ததும் ஷாக் ஆகும் அளவுக்கு வீடியோ பதிவு ஒன்று தற்போது சமூக தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற T20 Blast தொடரில் சர்ரே மற்றும் மிடில்செக்ஸ் அணிகள் மோதிய போட்டி பிரபலமான ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியை காண கணிசமான அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் மைதானத்தில் இருந்தது. இதில் சர்ரே அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றாலும், அனைவரது கவனமும் என்னமோ ஒரேயொரு நபரின் மீது தான் இருந்தது.

2 வருடங்கள் வெளிநாடு ஊழியர்கள் பட்டபாடுக்கு கிடைத்த வெகுமதி… கண்ணீர் மல்க வரவேற்ற சாங்கி விமான நிலையம் – மார்ச் மாதம் புதிய “ரெக்கார்டு”

அனைவரின் கவனத்தை ஈர்த்த அந்த நபர் குறித்து வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. அதில், நீல நிற கோட் சூட் அணிந்திருக்கும் பார்வையாளர் ஒருவர் போட்டியை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அப்போது, அவரது அருகில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் எழுந்து, பின் வரிசை இருக்கையில் அமர்ந்துள்ள ஒருவரிடம் பேசுவதற்காக திரும்பி நின்ற போது, எதைப் பற்றியும் கவலைப்படாத இந்த கோட் சூட் மனிதர், அப்பெண்ணின் மார்பகத்தை கடித்துவிடுகிறார்.

12 ஆண்டு போராட்டம்.. கைநழுவிப்போன கடைசி நம்பிக்கை – இந்திய வம்சாவளி நாகேந்திரனுக்கு சிங்கப்பூரில் “அடுத்த வாரம் தூக்கு”

இந்த காட்சி அப்படியே அங்குள்ள கேமராக்களில் பதிவு செய்யயப்பட, தற்போது அது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts