TamilSaaga

“சிங்கப்பூரில் CNC Programmer அனுபவம் உள்ளவர்களுக்கு வேலை” : S Pass-ல் விசா எடுத்து தரப்படும் – சம்பள விவரம் உள்ளே

சிங்கப்பூரில் பிரபல CNC கம்பெனியில் குறைந்தபட்சம் 6 வருடம் முன் அனுபவம் உள்ள பணியாளர்களுக்கு 1.50 லட்சத்திற்கும் மேல் சம்பளத்தில் வேலை.

சிங்கப்பூரில் ஏற்கனவே S-Passல் வேலை பார்த்தவரா நீங்கள்? : உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு – 15க்கும் மேற்பட்ட துறைகளில் உடனடி வேலை

CNC Milling Programmer (Master CAM)
CNC Milling & Turning Programmer
CNC Lathe Operator
CNC Conventional Machinist
CNC Wood Carving

போன்ற துறைகளில் அனுபவம் உள்ளவர்களுக்கு S-passல் Visa எடுத்து தரப்படும். விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் உங்களது Resume-ஐ கீழே உள்ள Whatsapp நம்பருக்கு உடனே அணுகவும்.

S.V. Consultancy, தஞ்சாவூர் (Tamilnadu Reg. No. FR/ Thanjavur/37/2021)
8838950093

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts