சிங்கப்பூரில் Changi விமான நிலையத்தில் S Passல் ஏற்கனவே பணிபுரிந்தவர்களுக்கு மீண்டும் வேலை.
Singapore Changi விமான நிலையத்தில் RAMP Operator ஆக ஏற்கனவே S Passல் வேலை செய்தவர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பு. 8 மணி நேரம் வேலை, சம்பளம் 2900 சிங்கப்பூர் டாலர்.
இந்த வேலைக்கு Apply செய்ய விரும்புவோர் உங்கள் Resume, S Pass Card, Passport, Changi Airport ID Card ஆகியவற்றை எங்களது Whatsapp (8838950093) நம்பற்கு அனுப்பவும்.
மேலும் தகவல்களுக்கு
S.V. Consultancy, தஞ்சாவூர் (Tamilnadu Reg. No. FR/ Thanjavur/37/2021)
svjobshr@gmail.com
8838950093