“சிங்கப்பூரின் Wild Wild West Water Park” : சறுக்கி மகிழ்ந்த 250 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் – ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி
அண்மைக்காலமாக சிங்கப்பூரில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மனிதவள அமைச்சகத்தின் முன்னோடி திட்டத்தின் கீழ் பல இடங்களுக்கு சமூக வருகையாக சென்றுவருகின்றனர். இந்நிலையில்...