கூட்டம் நிறைந்த சிங்கப்பூர் சாலை.. காட்டுப்பன்றி தாக்கியதில் 15 நிமிடம் ரோட்டில் கிடந்த பெண் – தொடர்ந்து நடந்த அட்டகாசம்!
சிங்கப்பூரின் Yishun பகுதியில் பொதுவெளியில் சுற்றித்திரிந்த ஒரு காட்டுப்பன்றி அங்கிருந்த பெண் ஒருவர் மீது பாய்ந்துள்ளது. கட்டுப்பன்றியால் தாக்கப்பட்ட அந்த பெண்மணி...