சிங்கப்பூரை தாக்கிய முதல் பெரிய நிலத்தாரை – எப்போது நடந்தது தெரியுமா ?RajendranJuly 11, 2021 July 11, 2021 நேற்று சிங்கப்பூர் ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா அருகே நீர்த்தாரை ஒன்று காணப்பட்டது, கடலில் அவ்வப்போது நடக்கும் மிக சாதாரண நிகழ்வு இதுவென்றபோதும்...