இது “வேற லெவல்” கடத்தல்.. சிங்கப்பூர் அதிகாரிகளிடம் பயத்தில் வாய்க்கு வந்ததை உளறிய டிரைவர்.. திறந்து பார்த்தால் மொழுமொழுன்னு “மலைப்பாம்புகள்” – வசமாக சிக்கிய மலேசிய லாரி!
மலேசியாவில் இருந்து வந்த லாரியில் styrofoam பெட்டியில் சிங்கப்பூருக்கு கடத்தப்பட்ட இரண்டு உயிருள்ள மலைப்பாம்புகள், துவாஸ் சோதனைச் சாவடியில் கைப்பற்றப்பட்டன. இதுகுறித்து...