ஆறு அதிர்ஷ்ட எண்களும் நச்சுனு பொருந்தியிருக்கு.. அடித்தது S$11,49,738 ஜாக்பாட் – சிங்கப்பூர் TOTO Draw மூலம் ஒரே நாளில் கோடீஸ்வரரான “மச்சக்காரன்”
சிங்கப்பூரில் வாரம் இரண்டு முறை நடக்கும் toto drawவிற்கான குலுக்கல் நேற்று வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு நடந்தது. S$11,49,738 என்ற...