சிங்கப்பூர் பயணத்தை தடுத்து நிறுத்திய ஏர்லைன்ஸ்.. தற்கொலை மனநிலைக்கு சென்ற இளைஞர் – இறுதியில் கைக் கொடுத்த Indigo
எங்கிருந்தோ வந்த இந்த கோவிட் பெருந்தொற்று லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கிவிட்டது. பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியடைந்துவிட்டது. அன்றாட பிழைப்பை மட்டுமே நம்பி...