“Sing pass” தளத்தில் “Entry Approval” பிரிவை நீக்கிய MOM – வெளிநாட்டு ஊழியர்களுக்கு கொடுத்த வாக்கை “கச்சிதமாக” நிறைவேற்றிய சிங்கை பிரதமர் லீ!
இதோ… சிங்கப்பூர் பிரதமர் லீ அவர்கள் கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்பு நிறைவேறும் நேரம் நெருங்கிவிட்டது. ஆம்! கடந்த மார்ச் 24ம்...