“சிங்கப்பூர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்” : இந்தியர்களுக்கு முறுக்கு வழங்கிய குழந்தைகள் – புகைப்படங்கள் உள்ளே
சிங்கப்பூரில் பாலர் பள்ளி குழந்தைகள் நமது புலம்பெயர்ந்த தொழிலாள நண்பர்களுக்கு தங்கள் பாராட்டுக்களைக் வெளிப்படுத்து முறையில் சில ஓவியங்களை வரைந்து அசத்தியுள்ளார்....