“சிங்கப்பூர் கேண்டியர் நிறுவனம்” – புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட “தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகம்”
சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் “கேண்டியர் சிஸ்டம்ஸ்” என்ற நிறுவனத்துடன் கூட்டு ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தற்பொழுது கையெழுத்திட்டுள்ளது...