“இந்திய நடனக்கலையில் முன்னோடி” : சிங்கப்பூரின் கலைச் சின்னம் – நடன ஆசிரியர் சாந்தா பாஸ்கர் காலமானார்
சிங்கப்பூரில் கலைகளின் அரசியும், இந்திய பாரம்பரிய நடத்திற்காக மக்களால் மிகவும் விரும்பப்பட்ட சாந்தா பாஸ்கர் அவர்கள் இன்று சனிக்கிழமை (பிப்ரவரி 26)...