3 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக.. சிங்கப்பூரில் 500 பேர் வரை ஒன்றுகூடி தொழுகை நடத்த MOM ஏற்பாடு – சக ஊழியர்களோடு அல்லாஹ்வை வணங்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்
சிங்கப்பூரில் சுமார் மூன்று ஆண்டுகள் கழித்து முதன்முறையாக, இங்குள்ள இஸ்லாமிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ரம்ஜானின் போது 500 பேர் வரை ஒன்று...