யாருமே மறக்க முடியாத சிங்கப்பூரின் முதல் தேசிய தினம்… அடை மழையில் அசராமல் நின்ற மக்கள் – வியக்க வைத்த தேசப்பற்று!
SINGAPORE: ஆண்டுதோறும் சிங்கப்பூரின் தேசிய தினம் மிகுந்த சந்தோஷத்தோடு மக்களால் கொண்டாடப்படுகிறது. நம் நாடு நாம் வாழ வளர சிறந்ததொரு இடம்...