சிங்கப்பூரில் “சட்டவிரோத ஆன்லைன் மருந்தகங்கள்” அதிகரிப்பு : எச்சரிக்கும் இன்டர்போல் அதிகாரிகள்
சிங்கப்பூரில் ஆன்லைனில் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளின் அங்கீகரிக்கப்படாத விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது என்று இன்டர்போல் தெரிவித்துள்ளது. இன்டர்போலில் உள்ள சட்டவிரோத சந்தைகளுக்கான உதவி...