சிங்கப்பூரில் இஸ்லாமிய செவிலியர்கள் “Tudung” அணிய அனுமதி : ஆனால் “இதை” கட்டாயம் செய்ய வேண்டும்
சிங்கப்பூரில் இன்று திங்கட்கிழமை (நவம்பர் 1) முதல் முஸ்லீம் மார்கத்தை சார்ந்த செவிலியர்கள், துடுங்கு அணிந்து பணிபுரிய அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்கள் தங்களுக்கு...