“குடும்ப வன்முறையிலிருந்து புலம்பெயர்ந்த பெண்களை பாதுகாக்க முயற்சி” – சிங்கப்பூர் பெண்கள் அமைப்புகள் பரிந்துரை
சிங்கப்பூரர்களை திருமணம் செய்து குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தேவையான உதவிகளை, விழிப்புணர்வை அதிகப்படுத்துவது குறித்து சிங்கப்பூரின் குடும்ப வன்முறை பணிக்குழு...