ஆயுதமேந்திய வன்முறை.. “இந்திய வம்சாவளி சிங்கப்பூரர்” அதிரடி கைது.. பகீர் தகவலை வெளியிட்ட சிங்கப்பூர் பாதுகாப்புத் துறை!
சிங்கப்பூரில் 29 வயதான இந்திய வம்சாவளி சிங்கப்பூரர் ஒருவர், தீவிரவாதியாகி, ஆயுதமேந்திய வன்முறையில் ஈடுபடுவதற்காக வெளிநாட்டு மோதல் பகுதிகளுக்குச் செல்லத் திட்டமிட்டதால்,...