தமிழகத்தில் முதலீடு செய்யும் சிங்கப்பூர் IGSS Ventures.. முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தான ஒப்பந்தம் – தமிழக வரலாற்றில் ஒரு புதிய “மைல் கல்”
தமிழகத்தில் உயர் தொழில்நுட்ப பகுதி மின்கடத்திப் பூங்கா (Semiconductor Park) ஒன்றை அமைத்திட தமிழக அரசுடன் நமது சிங்கப்பூரை தலைமையகமாக கொண்ட...