“கூன் விழுந்தது உடம்பில்.. என் மனதில் இல்லை” – உழைப்புக்கு Good Bye சொல்லாமல் 89 வயதிலும் போராடும் “சிங்கப்பூர் தாத்தா”
தூங்காதே தம்பி தூங்காதே, உழைத்து வாழவேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே என்று பல தமிழ் திரையிசை பாடல்களை கண்டு நமக்கு நிச்சயம்...