“60 வயதுக்கு மேற்பட்டவர்களை தடுப்பூசி போட பரிந்துரை செய்தால், பரிசு” – சிங்கப்பூர் HPB அறிவிப்பு
சிங்கப்பூரில் இந்த ஆண்டு கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 13) முதல் நவம்பர் 30 வரை, பெருந்தொற்று தடுப்பூசிகளுக்கு மூத்தவர்களைப் பரிந்துரைக்கும் நபர்களுக்கு...