சிங்கப்பூர்.. VTL விண்ணப்பங்களின் ஒதுக்கீடு : “அதை” பொறுத்துதான் அளிக்கப்படும் – High Commissioner வெளியிட்ட முக்கிய Update
சிங்கப்பூரும் மலேசியாவும் தடுப்பூசி போடப்பட்ட பயணப் பாதைகள் (VTL) வழியாக அதிக மக்கள் பயணிக்க அனுமதிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன....