“இனி Health Declaration தேவையில்லை”.. சிங்கப்பூர் வருபவர்களுக்கு மேலும் ஒரு தளர்வு.. ICAவின் தீடீர் அறிவிப்பு – இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு இது பொருந்துமா?
முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட சிங்கப்பூரர்கள் மற்றும் நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்கள் இனி சிங்கப்பூரின் நிலச் சோதனைச் சாவடிகள் வழியாக நாட்டிற்குள்...