“ஒவ்வொரு 2 முதல் 3 நாட்களுக்கு ஒருமுறை தொற்று இரட்டிப்பாகலாம்” – சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை
இதுகுறித்து சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், பாதிப்புகளின் எண்ணிக்கை கடுமையாக உயரும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது....