சிங்கப்பூர் Dormitoryயில் வசிக்கும் வெளிநாட்டு தொழிலாளர்களே.. “Exit Pass இல்லாமல் வெளியில் செல்ல ரெடியா?” நாளை முதல் Green Signal
சிங்கப்பூரில் தடுப்பூசி போடப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாளை ஏப்ரல் 1 முதல் பொழுதுபோக்கு மையங்களைப் பார்வையிட வெளியேறும் முன் அனுமதிச் சீட்டுகளுக்கு...