“இது நான்காவது முறை” : சிங்கப்பூரில் வீடுகளுக்கான மின் கட்டணம் 5.6% உயரும் – SP குழுமம் அறிவிப்பு
சிங்கப்பூரில் முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில், எதிர்வரும் 2022ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் வீடுகளுக்கான மின்சாரக் கட்டணம் சராசரியாக...