“இது நான் கேட்ட Irish வாத்து இல்ல”.. சாப்பாட்டை ஆர்டர் செய்துவிட்டு பணம் கொடுக்காமல் சென்ற சிங்கப்பூரர் – கடுப்பான உணவகம் எடுத்த அதிரடி நடவடிக்கை
அண்மைக்காலமாக கோளாறுமிக்க பல வாடிக்கையாளர்களை சிங்கப்பூர் உணவகங்கள் எதிர்கொண்டு வருகின்றது என்று தான் கூறவேண்டும். கடந்த மார்ச் 23 அன்று Duck...