இதுதான் சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோபின் “உயர்ந்த உள்ளம்” – மரண தண்டனை கைதிகளுக்கு சிறிது காலம் “சுவாசிக்க” மீண்டும் வாய்ப்பு
சிங்கப்பூரில் முன்னதாக கடந்த புதன்கிழமை (பிப்ரவரி 16) தூக்கிலிடப்படவிருந்த இரு போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு, நமது ஜனாதிபதி ஹலிமா யாக்கோப் சில காலம்...