சிங்கப்பூரின் பிரபல Discothequeயில் நடந்த தகராறு.. இரண்டே நாளில் 5 பேரை “ஸ்கெட்ச் போட்டு தூக்கிய” சிங்கை போலீசார் – தொடரும் விசாரணை
சிங்கப்பூரில் சென்ற வாரயிறுதியில் சிசில் தெருவில் நடந்த சண்டையை அடுத்து அந்த கலவரத்தில் ஈடுபட்டதற்காக ஐந்து பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸார்...