சிங்கப்பூர்.. 4 மணிநேரமாக உயிருக்கு போராடி இறந்த “புலம்பெயர் தொழிலாளி”.. விபத்து எப்படி நடந்தது? – இறுதிக்கட்ட ஆய்வை வெளியிட்ட Coroner
சிங்கப்பூரில் நார்த் பிரிட்ஜ் சாலையில் உள்ள சான் பிரதர்ஸ் கட்டிடத்தில் Liftன் மேற்புறத்தில் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஹொசைன் முகமது சாஹித்...