“தேவையான அளவு Supply உள்ளது”.. நுகர்வோர் யாரும் கோழிகளை பதுக்கி வைக்கவேண்டாம் – அமைச்சர் டெஸ்மண்ட் டான் வேண்டுகோள்!
சிங்கப்பூரில் தற்போதைய கோழி சப்ளை போதுமானதாக இருப்பதால் நுகர்வோர் சிக்கனைக் வாங்கி குவிக்க அவசியமில்லை என்றும், மேலும் விரைவில் அதிக கையிருப்பு...