“சிங்கப்பூரில் சுகாதாரப் பணியாளர்கள், முன் களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி” – இன்று முதல் தொடக்கம்
சிங்கப்பூரில் இன்று சனிக்கிழமை (அக்டோபர் 9) முதல், சுகாதாரப் பணியாளர்கள், முன் களப்பணியாளர்கள் மற்றும் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் பெருந்தொற்று தடுப்பூசி...