“தீவில் தகுதியான அனைத்து குடும்பங்களுக்கும் ART கிட் வழங்கிவிட்டோம்” : சிங் போஸ்ட் அறிவிப்பு
சிங்கப்பூரில் குடும்பங்களுக்கு இலவச பெருந்தொற்று ஆன்டிஜென் ரேபிட் டெஸ்ட் (ART) கருவிகளின் விநியோகம் செய்யும் பணி நிறைவடைந்துள்ளதாக சிங்கப்பூர் போஸ்ட் இன்று...