TamilSaaga

சில்லரை வர்த்தகத்தில் சறுக்கல்… கோரோனாவால் வியாபாரம் இல்லை – SRA கவலை

சிங்கப்பூரின் Brick மற்றும் Mortar ஆகிய வணிகங்கள் கோவிட் -19 தொற்று காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சில்லறை விற்பனையாளர்கள் கோவிட் கட்டுப்பாடுகளின் விளைவாக வியாபாரம் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக நாட்டின் சில்லறை வர்த்தக அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.

தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து சில சில்லறை விற்பனையாளர்களுக்கு விற்பனை 30% முதல் 70% வரை சரிந்துள்ளது என்று சிங்கப்பூர் சில்லறை விற்பனையாளர்கள் சங்கத்தின் (SRA) நிர்வாக இயக்குனர் ரோஸ் டோங் கூறியுள்ளார்.

மேலும் இலாப நோக்கற்ற அமைப்பான 420 உறுப்பினர்களைக் கொண்ட Fashion போன்ற துறைகளில், மின்னணுவியல், அழகு மற்றும் ஆரோக்கியம், அத்துடன் உணவு சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள அகியவையும் இதில் அடங்கும்.

ஒவ்வொரு முறை அதிகரிக்கப்படும் கட்டுப்பாடுகளால் விற்பனை 50% முதல் 80% வரை குறைந்துள்ளது என்று. அவர் வியாழக்கிழமை CNBC “Squawk Box Asia” விடம் தெரிவித்துள்ளார்.

Related posts