TamilSaaga

சிங்கப்பூர் TOTO ஜாக்பாட்: 4.5 Million பரிசு! லாட்டரி வாங்கிட்டீங்களா? அலைமோதும் மக்கள் கூட்டம்

TOTO என்பது சிங்கப்பூரில் சட்டப்பூர்வமாக விற்கப்படும் லாட்டரியாகும். பல பெயர்களில் லாட்டரிகள் சிங்கப்பூரில் விற்பனை செய்யப்பட்டு வந்தாலும் சிங்கப்பூரில் உள்ள ஒரே சட்டப்பூர்வமான ஆப்பரேட்டரான சிங்கப்பூர் பூல்ஸ் (Singapore Pools)மூலம் நடத்தப்படுகிறது.

TOTO வரலாறு :

1960களில் சிங்கப்பூரில் பெருமளவிற்கு பரவி இருந்த சட்ட விரோத சூதாட்டங்களை கட்டுப்படுத்தவதற்காக 1968 ம் ஆண்டு TOTO ஏற்படுத்தப்பட்டது. பிறகு 1981 ல் இது கணினி மயத்திற்கு மாற்றப்பட்டது. பல விதமான ஆன்லைன் விளையாட்டுக்களை இது அறிமுகம் செய்தது. தற்போதுள்ள TOTO ஆன்லைன் முறை 2016ம் ஆண்டு தான் கொண்டு வரப்பட்டது.

சிங்கப்பூர் TOTO லாட்டரியில் இந்த வாரத்தின் குலுக்கல் (27-02-2025) மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. Group 1 இல் வெற்றியாளர் யாரும் இல்லை, மேலும் பரிசுத் தொகையான $3,170,078 அடுத்த குலுக்கலுக்கு மாற்றப்படும். Toto Draw லாட்டரியில் Group 2    $189,079 டாலர் இரண்டு அதிர்ஷ்டசாலிகள் பகிர்ந்து கொண்டனர்.

Winning Numbers:

2 10 13 15 37 40

Winning Ticket Details:

Group 1 has no winner, and the prize amount of $3,170,078 will be snowballed to the next draw.

Group 2 winning tickets sold at:

Singapore Pools Bishan N2 Branch – Block 279 Bishan Street 24 #01-52 ( 1 QuickPick Ordinary Entry )
Tong Aik Huat – Block 685 Hougang Street 61 #01-160 ( 1 Ordinary Entry )

இதையடுத்து, March மாதத்தின் முதல் குலுக்கல் வரும் மார்ச் 03, 2025 தேதி நடைபெறுகிறது. இதில், முதல் பரிசாக, $4,500,000 சிங்கப்பூர் டாலர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், Group 1 எனப்படும் மொத்த பரிசுத் தொகை Rounding காரணமாக வேறுபடலாம்.

www.singaporepools.com.sg என்ற இணையதளத்தின் மூலம் இந்த லாட்டரியை பெற முடியும்

TOTO விளையாடுவது ஒரு பொழுதுபோக்கு நடவடிக்கையாகும். இதன் போது பண இழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. உங்கள் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு, பொறுப்புடன் விளையாடுங்கள்.

லாட்டரி என்பது முழுக்க முழுக்க அதிர்ஷ்டம் சார்ந்தது மட்டுமே. எனவே, லாட்டரி சீட்டு வாங்குவதையே வாடிக்கையாக வைத்திருக்காமல் உழைப்பில் கவனம் செலுத்தும்படி வேண்டுகிறோம். மாதத்திற்கு 1 லாட்டரி சீட்டு என்பதே போதுமானது. வாராவாரம் வாங்குவது என்பது உங்கள் பணத்தை தான் வீணடிக்குமே தவிர, வேறு எந்த பயனும் இல்லை.

 

சிங்கப்பூரில் 4D/TOTO வாங்க மிகவும் அதிர்ஷ்டம் நிறைந்த மற்றும் அதிக முறை பரிசு விழுந்த கடை  எங்கு உள்ளது?

Related posts