TamilSaaga

சிங்கப்பூரில் MOM அங்கீகாரம் ரத்து செய்த பயிற்சி நிறுவனங்களின் (ATP) பட்டியல் இங்கே!

சிங்கப்பூரில், MOM அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி வழங்குநர் (ATP) என்றால், அது மனிதவள அமைச்சகத்தின் (MOM) அங்கீகாரத்தைப் பெற்ற ஒரு நிறுவனம். இந்த நிறுவனங்கள், பணியிட பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் (Workplace Safety and Health) தொடர்பான பயிற்சிகளை நடத்துகின்றன. குறிப்பாக, கட்டுமானம், உற்பத்தி, கப்பல் துறை போன்ற அதிக ஆபத்துள்ள தொழில்களில் வேலை செய்பவர்களுக்குத் தேவையான பாதுகாப்புப் பயிற்சிகளை இந்த ATPகள் வழங்குகின்றன.

பல்வேறு தொழில்களில் (குறிப்பாக கட்டுமானம் மற்றும் கப்பல் கட்டும் துறைகள் போன்ற அதிக ஆபத்துள்ள துறைகளில்) உள்ள தொழிலாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் தங்கள் வேலைகளை பாதுகாப்பாகச் செய்யத் தேவையான பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பயிற்சியைப் பெறுவதை உறுதி செய்வதில் ATPகள் முக்கியப் பங்காற்றுகின்றன.

சிங்கப்பூரில் MOM அங்கீகாரம் ரத்து செய்த பயிற்சி நிறுவனங்களின் (ATP) பட்டியலை வெளியிட்டுள்ளது.

 

S/No. Name of Accredited Training Provider Date of Cancellation
1 OSH TECHNOLOGIES PTE. LTD. 14-May-10
2 UNIVERSE SAFETY TRAINING SOLUTIONS PTE. LTD. 17-Oct-13
3 GLOBAL TECH TRAINING SOLUTIONS PTE. LTD. 14-Apr-14
4 FOSTER TRAINING CENTRE PTE. LTD. 1-Oct-14
5 SAFETY ACADEMY PTE. LTD. 13-Oct-14
6 SAFETY COUNCIL PTE. LTD. 13-Oct-14
7 PROPEL CONSULTANTS PTE. LTD. 22-Dec-14
8 WORK SAFE ACADEMY PTE. LTD. 22-Dec-14
9 REGENT GLOBAL CONSULTANTS PTE. LTD. 25-Mar-15
10 BRIGHT TRAINING CENTRE PTE. LTD. 30-Apr-15
11 ARK HSE MANAGEMENT SOLUTIONS PTE. LTD. 7-May-15
12 MMIS TRAINING & CONSULTANCY PTE. LTD. 31-Jul-15
13 A1 TRAINING PTE. LTD. 13-Aug-15
14 A1 SAFETY TRAINING CONSULTANTS PTE. LTD. 25-Aug-15
15 SINGAPORE SAFETY PTE. LTD. 21-Sep-15
16 AKK ACADEMY PTE. LTD. 9-Oct-15
17 PIONEER SKILL TRAINING CENTRE PTE. LTD. 21-Jan-16
18 ISAFE TRAINING & CONSULTANCY PTE. LTD. 14-Apr-16
19 ATASANS PTE. LTD. 14-Apr-16
20 ALL SAFE CONSULTANTS PTE. LTD. 14-Apr-16
21 MAHA SAFETY TRAINING CENTRE PTE LTD 27-Jun-16
22 APPLIED SAFETY GROUP PTE. LTD 1-Sep-16
23 PYRAMID PACIFIC PTE. LTD 1-Sep-16
24 ASIA SAFETY CONSULTANTS PTE. LTD. 19-Oct-16
25 VSAFE TRAINING CONSULTANT PTE. LTD. 25-Oct-16
26 AMI CONSULTING PTE. LTD. 22-Nov-16
27 WORK SAFE CONSULTANTS PTE. LTD. 22-Nov-16
28 D’OXFORD COLUMBUS PTE. LTD. 7-Feb-17
29 ACHIEVE SAFETY TRAINING PTE. LTD. 11-May-17
30 HALLMARK SAFETY TRAINING PTE. LTD. 25-May-17

 

Source: MOM

 

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

Related posts