TamilSaaga

Applied Materials நிறுவனத்தில் கொட்டி கிடக்கும் வேலை வாய்ப்புகள் Apply செய்வது எப்படி?

Applied Materials என்பது அமெரிக்காவை சேர்ந்த MNC கம்பெனியாகும். இந்த நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் கிளைகள் உள்ளது. சாப்ட்வேர் தொடர்பாக Semiconductors கருவிகளை உற்பத்தி செய்வது, அவற்றை சரி செய்வது உள்ளிட்ட பணிகளை இந்நிறுவனம் செய்து வருகிறது. flexible electronics உற்பத்தி இந்நிறுவனத்தின் முக்கிய பணியாறும். இந்நிறுவனத்தின் தலைமையகம் கலிஃபோர்னியாவில் உள்ளது.

இந்த நிறுவனத்தில் non technical project, manufacturing engineer, systems engineer உள்ளிட்ட பல பிரிவுகளில் வேலை வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. இந்த நிறுவனத்தில் வேலைக்காக apply செய்வது மிகவும் எளிது. எப்படி apply என்பதை தெரிந்து கொள்ளலாம்.

Applied Materials நிறுவனத்தில் Apply செய்யும் முறை :

  • careers.appliedmaterials.com/careers இணையதளத்திற்கு சென்று உங்களின் location ஐ தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
  • இந்த இணையதளத்தின் முகப்பு பக்கத்தின் இடது புறம் உங்களின் resume upload செய்வதற்கான இடம் இருக்கும்.
  • உங்களின் resume upload செய்த பிறகு உங்களின் தகுதிக்கான பணியை தேர்வு செய்யுங்கள்.
  • பிறகு அந்த பகுதியில் உங்களை பற்றி கேட்கப்பட்டிருக்கும் விபரங்களை சரியாக பூர்த்தி செய்து, apply பட்டனை அழுத்தி விட்டால் போது.

careers.appliedmaterials.com/careers இணைதளத்தின் முகப்பு பக்கத்திலேயே ஒவ்வொரு வேலைகள், அதன் location, அந்த வேலைக்கான தகுதி, வேலை பற்றிய மற்ற விபரங்கள், வேலையின் தன்மை உள்ளிட்டவைகள் விரிவாக கொடுக்கப்பட்டிருக்கும்.

இந்த விபரங்களை முழுவதுமாக படித்து பார்த்த பிறகு, Apply now பட்டனை கிளிக் செய்தால், resume upload செய்து, உங்களை பற்றிய விபரங்களை பூர்த்தி செய்யது, apply செய்யலாம்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து
தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Related posts