TamilSaaga
DHL Group - Logistics Assistant

சிங்கப்பூரில் DHL Group – Logistics Assistant வேலை வாய்ப்பை அறிவித்துள்ளது!

சிங்கப்பூரில் DHL Group நிறுவனத்தில் Logistics Assistant பணியிட வாய்ப்பு:

DHL Global Forwarding (Singapore) Pte. Ltd. என்பது உலகளாவிய அளவில் சரக்குப் போக்குவரத்து மற்றும் தளவாட சேவைகளை வழங்கும் நிறுவனமாகும். சிங்கப்பூரை தளமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம், விமானம், கப்பல், ரயில் மற்றும் சாலை போன்ற பல்வேறு போக்குவரத்து வழிகளைப் பயன்படுத்தி சரக்குகளை உலகின் எந்த மூலையுக்கும் கொண்டு செல்லும் திறன் கொண்டது.

DHL Global Forwarding (Singapore) Pte. Ltd தற்போது Logistics Assistant, VAS Integrated Warehousing Services வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதை பற்றி விவரமாக பார்க்கலாம்.

Job Description:

  • Involved in all operational activities; Inbound, outbound and cycle count
  • Report any discrepancies to immediate superior and ensure any operational issues are addressed promptly
  • Picking and packing of cargo for export/ local shipments
  • Maintain proper housekeeping and comply with safety requirements
  • Any other duties as assigned by the respective superior

இந்த வேலைக்கு பணி அனுபவம் தேவையில்லை, வாரத்திற்கு 5.5 நாட்கள் வேலை.

வேலை இடம்: Singapore, North East, Singapore

Job Description:

  • Coordinate with customer on all administrative activities including reports.
  • Responsible for all administrative functions within the respective account.
  • Act as key interface to the customer by providing day-to-day logistics support.
  • Ensure proper administration and documentation pertaining to order creation and shipments arrangement.
  • Attending to customer’s inquires and handling of customer’s complaints.
  • Managing customer orders as well as deliveries in the optimum manner.
  • Data entry using various IT systems for incoming and/or outgoing shipments.
  • To strive to achieve all metrics as stipulated by customer.
  • Handle all customer enquiries
  • Any other jobs as assigned by team lead

Eligibility:

  • No relevant experience required
  • 5 day work week
  • Candidates should have completed Diploma in any related fields

 

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

சிங்கப்பூரில் வேலை தேடுபவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Related posts