சிங்கப்பூர் பயணிகளுக்கு சூப்பர் செய்தி! காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி! புதிய தானியங்கி குடிநுழைவு முறை அறிமுகம்!
சிங்கப்பூர்: வெஸ்ட் கோஸ்ட் மற்றும் மரினா சவுத் படகுத்துறைகள் வழியாக சிங்கப்பூர் வரும் பயணிகள் இனி விரைவாக குடிநுழைவுச் சோதனையை முடிக்க...