Singapore சென்று வேலை செய்ய ஆசைப்படுபவர்களே, உங்களுக்கான வாய்ப்பு இதோ!
சிங்கப்பூரில் உள்ள பிரபல உணவகங்கள் மற்றும் ஹோட்டல் ஸ்டால்களில் பல்வேறு வேலை வாய்ப்புகள் தற்போது கிடைத்துள்ளன. உங்களது திறமைகளையும் அனுபவத்தையும் பயன்படுத்தி இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Job Details:
1. South Indian Cook
2. Western Cook
3 Parotta Masters
4. Bakery Chef
5. All Rounder
சிங்கப்பூர், மலேசியா, இந்தியா போன்ற நாடுகளில் வசிக்கும் அனுபவம் உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி:
B.Sc Hotel Management முடித்தவர்கள், Any degree முடித்தவர்களும் அல்லது கல்வித் தகுதி இல்லாமல் அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.
தங்கள் Resume, Documents மற்றும் Working Video-வை கீழே கொடுக்கப்பட்ட WhatsApp எண்ணிற்கு அனுப்பவும்:
சிங்கப்பூரில் Work Permit பெற்றவர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வர முடியுமா?
இப்பொழுதே உங்களின் முழுமையான விவரங்களை தயார் செய்து அனுப்புங்கள். இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்துங்கள்!
நிறுவனம்: S.V Consultancy, Tanjore
(TN.Rg.No. FR/Thanjavur/37/2021)
WhatsApp: 8838950093
Disclaimer: இதில் வெளியாகும் வேலைவாய்ப்பு செய்திகளின் நம்பகத்தன்மைக்கு “தமிழ் சாகா சிங்கப்பூர்” செய்தி நிறுவனம் பொறுப்பாகாது. இது முழுக்க முழுக்க வாசகர்களின் கவனத்துக்கு உட்பட்டது.