TamilSaaga

“சிங்கப்பூர் விமான நிலையத்தில் பணிபுரிய ஒரு வாய்ப்பு” : முன் அனுபவம் முக்கியம் – கல்வித்தகுதி வேண்டுமா?

சிங்கப்பூர் விமான நிலையத்தில் வேலை வேண்டுமா? முன் அனுபவம் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

இதையும் படியுங்கள் : “சிங்கப்பூரில் S Passல் பணிபுரிபவரா நீங்கள்” : உங்களுக்கென்று ஒரு சிறப்பான வாய்ப்பு – உடனே இந்த எண்ணுக்கு அழையுங்கள்

சிங்கப்பூர் விமானநிலையத்தில் RAMP Operatorஆக பணியாற்ற 10 நபர்கள் தேவை.

Airport துறையில் சிங்கப்பூர், இந்தியா மற்றும் Gulf நாடுகளில் பணிபுரிந்த முன் அனுபவம் உள்ளவர்கள் மட்டும் Apply செய்யலாம்.

Operating Ground Handling Equipment’s like Aero-Bridges
Passenger Steps
Town Tugs
Tractors போன்ற துறைகளில் முன் அனுபவம் அவசியம் வேண்டும்.

Diploma அல்லது Degree படித்த 30 வயதிற்குள் இருப்பவர்கள் மட்டும் Apply செய்யலாம்.

மேலும் தகவல்களுக்கு

S.V. Consultancy, தஞ்சாவூர் (Tamilnadu Reg. No. FR/ Thanjavur/37/2021)
svjobshr@gmail.com

9363630365

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts