TamilSaaga

சிங்கப்பூரில் சூப்பர் வாய்ப்பு! PSA நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை! மிஸ் பண்ணாதீங்க!

PSA (Port of Singapore Authority) என்பது சிங்கப்பூரின் வாழ்வாதாரமாக விளங்கும் ஒரு முக்கியமான நிறுவனம். உலகின் மிகப்பெரிய கொள்கலன் துறைமுகங்களில் ஒன்றாக திகழும் இது, சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

இங்க துறைமுகம், அது சார்ந்த இதர சேவைகள் மற்றும் கார்கோ போன்றவை இயங்கி வருது. துறைமுகத்தில் அனைத்து விதமான கண்டெய்னர்கள் மற்றும் அதனை இயக்குவதற்கான தானியங்கி இயந்திரங்கள் போன்றவற்றை மிக நவீனமான முறையில நிறுவி இருக்காங்க.

அடுத்து குறிப்பிட்ட வெப்பநிலையில் வைத்து பாதுகாக்கப்படும் பொருட்கள், ஆபத்தான எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பான பொருட்கள் என அனைத்தையும் சேமித்து வைக்க நூற்றுக்கணக்கான கண்டெய்னர்களை PSA நிறுவனம் கொண்டுள்ளது.

மூன்றாவதாக கார்கோ சேவை. பொருட்களை ஒரு இடத்திலுருந்து மற்றொரு இடத்திற்கு கவனமாக நகர்த்தப் பயன்படும் கார்கோ சேவையும் PSA நிறுவனம் வழங்குகிறது.

Post Name: Talent Acquisition Assistant

செயல்பாட்டு நிர்வாகியாக, உலகளாவிய விநியோகச் சங்கிலியின் எதிர்காலத்தை வடிவமைக்கும் எங்கள் ஆற்றல்மிக்க குழுவில் நீங்கள் ஒரு முக்கிய பங்கை வகிப்பீர்கள். உங்கள் முக்கிய செயல்பாட்டு அறிவை வளர்க்க எங்கள் கொள்கலன் முனையங்களின் மையத்தில் நீங்கள் பணியாற்றுவீர்கள்.

PSA-வில் உங்கள் பங்கு உற்சாகமானதாக இருக்கும், ஏனெனில் நீங்கள் நிறுவனத்துடன் இணைந்து வளர்வீர்கள். உங்கள் தொழில்முறை வளர்ச்சியின் ஒரு பகுதியாக உங்கள் ஆரம்ப ஆண்டுகளில் நீங்கள் சுழற்சி முறையில் பணிபுரிவீர்கள், மேலும் உங்கள் தொழில் வாழ்க்கை முழுவதும் PSA-வின் பல்வேறு துறைகளுக்கும் மாறுவதற்கு எதிர்பார்க்கலாம்.

Eligibility:

  • Candidates should have completed a Degree in any discipline
  • Candidates should have strong leadership, communication and interpersonal skills
  • Results oriented personality who thrives working in a dynamic environment

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.12.2025

Applying Link: https://psacareers.singaporepsa.com/cw/en/job/492849/operations-executive

ஆன்லைன் விண்ணப்பம்: PSA வேலைவாய்ப்பு பக்கம் அல்லது வேலைவாய்ப்பு போர்ட்டல் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். பின்வருவனவற்றை வழங்கவும்:

* Updated CV
* Cover Letter
* Relevant certifications and experience proof.

தேர்வு செயல்முறை:

உங்கள் விண்ணப்பம் மதிப்பாய்வு செய்யப்படும். தகுதியானவர்கள் மேலும் சில தேர்வுகளுக்கு அழைக்கப்படலாம். இது தொழில்நுட்ப தேர்வு, குழு விவாதம் அல்லது நேர்காணல் ஆகியவற்றை உள்ளடக்கலாம். PSA இன் சமூக ஊடக பக்கங்களைப் பின்தொடர்ந்து, நிறுவனம் பற்றிய தகவல்களைப் பெறுங்கள்.

சிங்கப்பூர் PSA நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்கு….. எப்படி Apply செய்வது? முழு விவரம்

Related posts