TamilSaaga

சிங்கப்பூரில் OIL & GAS ROTATING EQUIPMENT பிரிவில் வேலைக்கு அதிக அளவில் ஆட்கள் தேவை – 1400 வெள்ளி வரை சம்பளம் – OT உண்டு

சிங்கப்பூரில் உள்ள OIL & GAS ROTATING EQUIPMENT வேலைக்கு அதிக அளவில் ஆட்கள் தேவைப்படுகிறார்கள். சிங்கப்பூரில் வேலை பார்த்தவர்கள், அரபு நாடுகளில் OIL & GAS கம்பெனியில் வேலை பார்த்தவர்கள் அல்லது இந்தியாவில் உள்ள OIL & GAS கம்பெனியில் வேலை பார்த்த அனுபவம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.

தகுதியுள்ள நபர்கள் CV SELECTION மூலம் தேர்வு செய்யப்பட்டு பிறகு சிங்கப்பூரில் PCM PERMIT விசா எடுத்து தரப்படும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை நன்கு படித்த பின் இதில் எவரேனும் நேரடி அனுபவம் இருந்தால் உடனே தொடர்பு கொள்ளவும்.

மேலும் படிக்க – துணிகளுக்கு மறைவில் நின்று “சுய இன்பம்” செய்த நபர்.. அவருக்கே தெரியாமல் வீடியோ எடுத்த மக்கள் – பின்வாசல் வழியாக தப்பியோட்டம்

SINGAPORE URGENT REQUIREMENT PCM FRESHER- ROTATING EQUIPMENT TECHNICIAN

➡️Rotating equipment
➡️Pumps
➡️Compressor
➡️Turbine
➡️Refinery equipment

Welcome Following Experience:
▪️ India fresh worker with relevant experience
▪️Gulf returns
▪️SG U Turn workers
▪️Salary S$700 – 1400
▪️OT Yes
▪️ Accommodation Given

S.V. Consultancy, தஞ்சாவூர் (Tamilnadu Reg. No. FR/ Thanjavur/37/2021)
9843771516

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts